உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

தேனி : தேனி எல்.எஸ்., மில்ஸ் கூடைப்பந்து கிளப் சார்பில் 2ம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் ஜூன் 28 முதல் 30 வரை நடக்கிறது. போட்டிகள் இரவு பகல் ஆட்டமாக தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ. 20 ஆயிரம், 2ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3ம் பரிசு ரூ. 10 ஆயிரம், 4ம் பரிசு ரூ.5 ஆயிரம் எல்.எஸ்., மில்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் என, நிறுவனத்தின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி