உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிணற்றில் விழுந்த மூதாட்டி பலி

கிணற்றில் விழுந்த மூதாட்டி பலி

தேவாரம்: தேவாரம் அருகே டி.ஓவலாபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜு 72. இவரது மனைவி ராமுத்தாய் 70. குழந்தை இல்லை. நேற்று ராமுத்தாய் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததில் இறந்தார். கணவர் புகாரில் தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !