உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்மோட்டார் திருட்டு

மின்மோட்டார் திருட்டு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அட்டணம்பட்டி சுடுகாட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டார் மற்றும் மின்சாதன பொருட்கள் திருடு போனது.பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா புகாரில், தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை