உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் மோதி விவசாயி பலி

பஸ் மோதி விவசாயி பலி

கூடலுார்: கூடலுாரைச் சேர்ந்தவர் முருகேசன் 72. கேரள மாநிலம் குமுளி அருகே இவருக்கு ஏலத்தோட்டம் உள்ளது. நேற்று காலை கூடலுாரில் இருந்து ஏலத் தோட்டத்திற்கு டூவீலரில் சென்றார். குமுளி மலைப்பாதை மாதா கோயில் வளைவில் குமுளியில் இருந்து கூடலுார் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பஸ் டிரைவர் பாலமுருகன் மீது லோயர்கேம்ப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை