மேலும் செய்திகள்
மகள் மாயம் : தந்தை புகார்
11-Jun-2025
போடி: போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய குமார் 44. இவரது மகள் சுஜிதா 19, இவர் போடி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மதியத்திற்கு மேல் வீட்டில் சுஜிதாவை காணவில்லை. விஜயகுமார் புகாரியில் போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Jun-2025