உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இலவச கண் பரிசோதனை முகாம்

 இலவச கண் பரிசோதனை முகாம்

தேனி: கொடுவிலார்பட்டியில் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை, தேனி நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ், இண்டஸ்ட்ரீஸ், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வீரராஜ், தாமோதரன் முன்னிலை வகித்தனர். பார்த்தீபன் வரவேற்றார். டாக்டர் அனுராக் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். மருத்துவமனை முகாம் ஒரு ங்கிணைப்பாளர் ராதா, முன்னாள் முகாம் மேலாளர் ஜெயராஜ் செய்திருந்தனர். கண்புரை, பார்வை குறைபாடு கண்டறியப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ