உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜி.கே.வாசன் அஞ்சலி

ஜி.கே.வாசன் அஞ்சலி

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் மகாதேவன் 76. த.மா.க., மாநில துணைத்தலைவராக இருந்தார். நேற்று முன்தினம் (ஜன.18)இறந்தார். இவரது உடலுக்கு த.மா.க., தலைவர் ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தி, அவரது பிள்ளைகள் முத்துவேல்பாண்டியராஜன், முத்துலட்சுமி உட்பட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மாவட்ட தலைவர் மகேந்திரன், விவசாய சங்கத்தினர் மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை