உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டில் 40 கிலோ புகையிலை பதுக்கல்

வீட்டில் 40 கிலோ புகையிலை பதுக்கல்

பெரியகுளம் : பெரியகுளம் கீழ வடகரை ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது வீட்டில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக, வடகரை இன்ஸ்பெக்டர் கீதாவிற்கு ரகசிய தகவல் சென்றது. இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் முகமது இஸ்மாயில் வீட்டில் சோதனையிட்டனர். அங்கு சாக்கில் இருந்த ரூ.28,500 மதிப்புள்ள 40.50 கிலோ புகையிலை மற்றும் கூலிப் பாக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது இஸ்மாயிலை தேடுகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ