உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கணவர் மாயம் மனைவி புகார்

 கணவர் மாயம் மனைவி புகார்

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை அரசமரத்து தெருவைச் சேர்ந்த ஏஜென்சி நடத்தி வருபவர் வெங்கடேசன் 52. இவரது மனைவி பத்மாவதி 39. இவர் உத்தமபாளையம் விரைவு நீதிமன்றத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பத்மாவதி புகாரில் வடகரை போலீசார் வெங்கடேசனை தேடி வருகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்