மேலும் செய்திகள்
ரோட்டை கடக்க முயன்றவர் மீது கார் மோதி பலி
17-Nov-2024
மண் சுவர் விழுந்து மூதாட்டி பலி
02-Nov-2024
பெரியகுளம் : நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.பெரியகுளம் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் பழைய வத்தலக்குண்டு ரோடு, தேவதானப்பட்டி வருஷநாடு ரோடு, தேவதானப்பட்டி கோம்பை ரோடு, பெரியகுளம் சோத்துப்பாறை ரோடு, வடுகபட்டி தாமரைக்குளம் ரோடு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நடக்கும் பகுதிகளில் தேனி கோட்டப் பொறியாளர் சாமிநாதன் கள ஆய்வு மேற்கொண்டார். உதவி பொறியாளர் சரவணன், சாலை ஆய்வாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.-
17-Nov-2024
02-Nov-2024