உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

போடி : போடி சப் டிவிசனுக்கு உட்பட்ட போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக கோபிநாத், ராஜபுஷ்பா, தாலுகா இன்ஸ்பெக்டராக சரவணன், தேவாரம் இன்ஸ்பெக்டராக பேபி, சின்னமனூர் இன்ஸ்பெக்டராக உலகநாதன், போடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக விக்டோரியா லூர்தி மேரி ஆகியோர் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை