உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

ஆண்டிபட்டி: திம்மரசநாயக்கனூரில் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கணக்கெடுப்பு முகாம் நடந்தது. மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் முருகமணி தலைமையில் இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் திம்மரசநாயக்கனூரில் வீடு வீடாகச் சென்று தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொழுநோய் கணக்கெடுப்பு மற்றும் கண்டுபிடிப்புப் பணி மேற்கொண்டனர். விழிப்புணர்வு துண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டன. சந்தேக நோயாளிகள் 17 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை