மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது
05-Jan-2025
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான குண்டுமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனைச் சேர்ந்தவர் முருகேஷ் 20. இவர், கோட்டயம் பகுதியில் படித்து வந்த பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனிடையே மாணவி மாயமானதை குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மூணாறு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் பாலக்காடு அருகே சோலையாறு பகுதியில் இருவரும் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார், சோலையாறு பகுதிக்கு சென்று மாணவியை மீட்டு, முருகேஷை கைது செய்தனர்.
05-Jan-2025