உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அச்சுறுத்தி டூவீலர் ஓட்டியவர் கைது

அச்சுறுத்தி டூவீலர் ஓட்டியவர் கைது

தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையைச் சேர்ந்தவர் ரியாஜ்தீன் 25. தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மற்றவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் டூவீலரை ஓட்டினார். தேவதானப்பட்டி போலீசார் ரியாஜ்தீனை கைது செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி