உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பணம் திருடிய தாய் மகள் மீது வழக்கு

 பணம் திருடிய தாய் மகள் மீது வழக்கு

தேனி: தேனி பங்களாபட்டி தெரு ரேவதி 32. தேனி- -- பெரியகுளம் ரோட்டில் பழக்கடையில் வேலை செய்து வந்தார். பழக்கடையின் உரிமையாளர் இல்லாத நேரத்தில்,தேனியை சேர்ந்த கலாவதியும், அவரது தாயார் முத்துமணியும் கடையில் அத்துமீறி நுழைந்து, ரேவதியை தாக்கிவிட்டு கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்று விட்டனர். ரேவதி புகாரில், தாய், மகள் மீது தேனி எஸ்.ஐ., தேவராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை