உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  என்.எஸ்.எஸ்.,முகாம் துவக்க விழா

 என்.எஸ்.எஸ்.,முகாம் துவக்க விழா

தேனி: தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் என்.எஸ்.எஸ்., முகாமை மாவட்ட திட்ட தொடர்பு அலுவலர் நேருராஜன் துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் ஸ்ரீனிவாசன், இணைச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர்கள் முருகன்,ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றி மாணவர்களிடம் விளக்கப்பட்டது. இரண்டாம் நாள் என்.ஆர்.டி., நகர், பாரஸ்ட்ரோடு, சிவாஜிநகர் வழியாக மாணவர்கள் ஊர்வலம் சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமை திட்ட அலுவலர் இளங்கோவன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை