உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகராறு ஒருவர் கைது

தகராறு ஒருவர் கைது

போடி: போடி டி.வி.கே.கே., நகரில் வசிப்பவர் பிரபாகரன் 33. போடி ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்த கவுதம் 23. டி.வி.கே.கே., நகரை சேர்ந்த செல்வகுமார், சையது உசேன் 28. மூவரும் மது போதையில் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, கல்லால் அடித்து காயம் ஏற்படுத்தி, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். பிரபாகரன் புகாரில் போடி டவுன் போலீசார் சையது உசேனை கைது செய்து, கவுதம், செல்வக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை