உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வூதியர் தின நாள் ஆலோசனை கூட்டம்

ஓய்வூதியர் தின நாள் ஆலோசனை கூட்டம்

தேனி : தேனி உழவர்சந்தை அருகே மத்திய, மாநில அரசு, பொதுத்துறை அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில், ஓய்வூதியர் தின நாள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேனி மாவட்டத் தலைவர் ஆண்டவர் தலைமை வகித்தார். ஒய்வூதியர் நல சங்க மாவட்டத் தலைவர் துரைராஜ், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகி அரங்கசாமி முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை