மேலும் செய்திகள்
விளையாட்டு தின விழா
01-Nov-2025
கேம்போர்டு பள்ளியில் 16வது ஆண்டு விழா
05-Nov-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் லிங்கா குளோபல் பள்ளி ஆண்டு விழா, பள்ளி இயக்குனர் சசி ஆனந்த் தலைமையில் நடந்தது. தாசில்தார் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சோனியா காந்தி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளில் திருவிழா நடனம், முளைப்பாரி, வாணவேடிக்கை, கருப்பசாமி, அழகர் பல்லக்கு ஆகியவை மதுரை சித்திரை திருவிழாவை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. படிப்பு, விளையாட்டுகளில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.
01-Nov-2025
05-Nov-2025