மேலும் செய்திகள்
இளைஞர் தற்கொலை
31-Aug-2025
தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை ரோட்டில் செப்.21ல் டூவீலர் மோதிய விபத்தில்காட்டுப்பன்றி பலியானது. இதில் டூவீலரில் சென்ற கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் முவின் 18. அருண்பிரகாஷ் 17. விக்னேஷ்வரன் 17, பலத்த காயமடைந்தனர். இதில் முவின் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Aug-2025