உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில கபடி போட்டி

மாநில கபடி போட்டி

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நவ.3, 4 ஆகிய நாட்களில் மாநில விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு இடையிலான கபடி போட்டி நடக்க உள்ளது. 14, 17, 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள், சென்னையில் நடக்க உள்ள குடியரசு தின, பாரதியார் தின விழா போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக் குமார் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி