உள்ளூர் செய்திகள்

தற்கொலை..

போடி: போடி ஜே.கே.பட்டி பக்த சேவா தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 39. கொத்தனார். இவரது மனைவி முத்துமாரி 27. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. முத்துப்பாண்டி மது குடித்து விட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குழந்தை இல்லாததால் மனம் உடைந்த முத்துப்பாண்டி விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இறந்தார். போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ