உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பி.சி., பட்டி பேரூராட்சியில் தி.மு.க., காங்., கூட்டணி

பி.சி., பட்டி பேரூராட்சியில் தி.மு.க., காங்., கூட்டணி

தேனி : தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி (பி.சி.பட்டி) பேரூராட்சியில் தி.மு.க., வேட்பாளராக உதயசூரியனும், காங்., வேட்பாளராக பாலசுப்பிரமணியமும் அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்குள் ஒரு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டனர். அதன்படி காங்., வேட்பாளருக்கு பேரூராட்சி தலைவர் பதவியும், தி.மு.க., வேட்பாளருக்கு துணைத்தலைவர் பதவியும் வழங்குவது என முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் ஒன்றாக பேரூராட்சி அலுவலகம் வந்தனர். தலைவர் பதவிக்கு காங்., வேட்பாளரும், கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளரும் மனு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை