உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவில் தினமும் குவியும் புகார்கள்

ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவில் தினமும் குவியும் புகார்கள்

தேனி : தேனி நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு போலீசில் 43 பேர் இதுவரை புகார் செய்துள்ளனர். தேனியில் நில ஆக்கிரமிப்பு தடுப்பு போலீஸ் பிரிவு அலுவலகம் எஸ்.பி., அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது. ஏ.டி.எஸ்.பி.,செல்வராஜ் நேரடியாக இப்பிரிவினை கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 43 பேர் இப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை