மேலும் செய்திகள்
மாணவி மாயம்
01-Apr-2025
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே பிராதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் பேச்சியம்மாள் 44, விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் காவியா 23, நேற்று முன்தினம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பேச்சியம்மாள்புகாரில் க.விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Apr-2025