உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

தேனி : ஆண்டிபட்டி அருகே தாதனூரை சேர்ந்தவர் லட்சுமி (22). இவர் ஆண்டிபட்டி பஸ்ஸ்டாண்டில் இருந்து ஊருக்கு செல்ல பஸ் ஏறும் போது, மர்ம நபர்கள் இவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்துச் சென்று விட்டனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ