உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒருவர் மீது வழக்கு

ஒருவர் மீது வழக்கு

தேனி:வத்தலக்குண்டு அஜீஸ்பேட்டையை சேர்ந்தவர் சகாபுதீன். காந்திநகரை சேர்ந்தவர் முஜிபுர்ரகுமான். இவர்கள் இருவரும் போலி ஆவணம் தயாரித்து அரசுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பெரியகுளம் கீழவடகரையினை சேர்ந்த முகமது, 59 என்பவருக்கு விற்றுள்ளனர்.தேனி குற்றப்பிரிவு போலீசார் சகாபுதீன், முஜிபுர்ரகுமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ