உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆவின் ஊழியர்களின்ஸ்டிரைக்கிற்கு காரணம்

ஆவின் ஊழியர்களின்ஸ்டிரைக்கிற்கு காரணம்

தேனி:ஆவின் ஊழியர்கள் இன்று நடத்தும் ஸ்டிரைக்கிற்கு ஊழியர்கள் 25 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரிவதே காரணம் என தெரியவந்துள்ளது.தேனி ஆவின் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் தொடங்குகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யாமல் விடுபட்டது எப்படி என்பது குறித்து பொதுமேலாளர் முத்தையா, உதவி பொதுமேலாளர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை