உள்ளூர் செய்திகள்

நிலமோசடி

தேனி:கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 38. இவரது தாய்க்கு அணைக்கரைப்பட்டியில் 2 ஏக்கர் 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து, விற்றதாக அணைக்கரைப்பட்டி ஜெயமணி, கதிர்வேல் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ