உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணிடம் திருட்டு

பெண்ணிடம் திருட்டு

தேனி:புதுக்கோட்டையை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, 29. இவர் தனது மனைவியுடன் வண்டிப்பெரியார் வந்து விட்டு, தேனி வழியாக மதுரை சென்றார்.தேனியில் இருந்து ஆண்டிபட்டி செல்லும் வழியில் இவர் கையில் வைத்திருந்த, நகையினை பையுடன் யாரோ திருடி விட்டனர். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ