உள்ளூர் செய்திகள்

ஒருவர் பலி

தேனி:மயிலாடும்பாறை இந்திரா நகரை சேர்ந்தவர் பால்சாமி,55. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இவர், தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து இறந்தார். கடமலைகண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாரத புதல்வன்
ஆக 11, 2025 17:07

இவர்களை பார்லி க்கு அனுப்பியது மக்கள் செய்த மாபெரும் தவறு.....


mahalingamssva
ஆக 11, 2025 16:23

கற்பனையாக ஒரு கதை வசனம் எழுதி, வேண்டுமென்றே உள்நோக்குடன் அராஜகம். இந்தப் பக்கம் பாக், அந்தப் அமேரிக்கா ட்ரம்ப். எதையாவது செய்து ஆட்சியை பிடிக்க அவசரம். இவர்கள்தான் நம்மை வழிநடத்தும் தலைவர்கள் .


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ