மேலும் செய்திகள்
ஆக. 22ல் வேலை வாய்ப்பு முகாம்
20-Aug-2025
இன்று இனிதாக
26-Aug-2025
தேனி, : தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2 ஏ தேர்வு செப்.28 ல் நடக்கிறது. இதற்கான இலவச முழு மாதிரி தேர்வு செப்.20ல் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடக்கிறது. இலவச மாதிரி தேர்வு எழுத விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு விண்ணப்ப நகல், புகைப்படம் சமர்பித்து பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 63792 68661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
20-Aug-2025
26-Aug-2025