உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றைய நிகழ்ச்சி:

இன்றைய நிகழ்ச்சி:

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், வீரபாண்டி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், அல்லிநகரம், தேனி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:00 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: ஷரடி அன்ன சாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி, சிறப்பு பூஜை: மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி.பொதுமாவட்ட அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி: பாப் ஸ்போர்ட்ஸ் அகடாமி, சோத்துப்பாறை அணை ரோடு, பெரியகுளம், ஏற்பாடு: பாப் கூடைப்பந்தாட்ட கிளப், பெரியகுளம் கேப்பிட்டல் கூடைப்பந்தாட்ட கிளப், பெரியகுளம். காலை 8:00 மணி, மாலை 4:மணி.மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், மனவளக்கலை யோகா மன்றம், கச்சேரி ரோடு, தேரடி அருகில், தென்கரை, பெரியகுளம், காலை 6:30 முதல் 8:00 மணி, பகல் 10:30 முதல் 12:00 மணி வரை.செயற்கை நகை தயாரித்தல், பெண்கள் அழகு கலைப் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய தொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ