உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பெண்ணை தாக்கிய இருவர் கைது

 பெண்ணை தாக்கிய இருவர் கைது

பெரியகுளம்: வடுகபட்டி காளியம்மன் கோயில் தெரு சின்னகடைவீதியைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் மனைவி மகாலட்சுமி 27. சுரேஷ் காய்கறிகடையில் காய்வாங்கிக்கொண்டு இருந்தார். காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விருமாண்டி 28. இவரது நண்பர் பாண்டி செல்வம் 39. ஆகியோர் மகாலட்சுமி வாங்கிய காய்கறிகளை எடுத்துள்ளனர். மகாலட்சுமிக்கு கேட்டதற்கு அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை விருமாண்டி, பாண்டிசெல்வத்தை போலீசார் கைது செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை