டூவீலர் திருட்டு
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை பள்ளிவாசல் தெரு, வைத்தியர் சத்தினைச் சேர்ந்தவர் அபுதாஹிர் 54. வீட்டின் முன் டூவீலரை நிறுத்தி காலையில் பார்த்த போது திருடப்பட்டிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.