மேலும் செய்திகள்
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
28-May-2025
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
24-May-2025
தேனி: மாநில அரசு சார்பில் துணிச்சலான செயலில் ஈடுபட்ட பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று கல்பனாசாவ்லா விருது வழங்கப்படுகிறது. விருதிற்கான தகுதி, படிவத்தை https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியான பெண்கள் ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஆவணங்களை தமிழ், ஆங்கிலத்தில் நகல் எடுத்து கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை பிரிவில் ஜூன் 20க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
28-May-2025
24-May-2025