உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

தேனி: தேனி எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் தேனி புதுபஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனர். அப்போது கடமலைக்குண்டு மேலப்பட்டி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் 20, பாலிதீன் பையில் 80 கிராம் கஞ்சாவை விற்பனைக்காகபதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்து கஞ்சாவைகைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !