உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூடன்குளம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

கூடன்குளம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

வள்ளியூர் : கூடன்குளம் அருகே குடும்ப தகராறு காரணமாக மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கூடன்குளம் அருகேயுள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மனைவி வள்ளிதங்கம் (55). வள்ளிதங்கம் குடும்ப தகறாறு காரணமாக மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த வள்ளிதங்கம் அரளிவிதை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து கூடன்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ