மேலும் செய்திகள்
கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை பேச்சு
15-Feb-2026 | 1
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது
14-Feb-2026
சாலைக்கு பெயர் சூட்டல்
13-Feb-2026
திருநெல்வேலி:நெல்லை கோர்ட்டுகளில் புதிய அரசு வக்கீல்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.நெல்லை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் அரசு வக்கீலாக முத்துக்கருப்பனும், முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் சிவலிங்கமுத்து, சிவில் கோர்ட் மணிகண்டன், 2வது மாவட்ட கூடுதல் செஷன்ஸ் கோர்ட்(தீண்டாமை ஒழிப்பு) கோர்ட் ராஜபிரபாகரன், மகளிர் கோர்ட் பால்கனி, முதலாவது விரைவு கோர்ட் மாயகூத்தன், இரண்டாவது விரைவு கோர்ட் கதிரவன், மனித உரிமைகளுக்கான அரசு வக்கீல் மாரியப்பன், சப்கோர்ட் பீர் முகைதீன் அரசு வக்கீல்களாக அந்தந்த கோர்ட்டுகளில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
15-Feb-2026 | 1
14-Feb-2026
13-Feb-2026