உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / எல்.ஐ.சி., காலனி விநாயகர்கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

எல்.ஐ.சி., காலனி விநாயகர்கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலி:தியாகராஜநகர் எல்.ஐ.சி., காலனி டுண்டி விநாயகர் கோயிலில் நாளை (16ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது.தியாகராஜநகர் எல்.ஐ.சி., காலனி டுண்டி விநாயகர் கோயிலில் நாளை (16ம் தேதி) வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் 7 மணி வரை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், 8.30 மணி முதல் 9 மணி வரை வருஷாபிஷேகம், தொடர்ந்து எல்லா தேவதைகளுக்கும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை எல்.ஐ.சி., காலனி டுண்டி விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழாக் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ