உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஜாதி ரீதியாக வீடியோ இருவர் கைது

ஜாதி ரீதியாக வீடியோ இருவர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே ஜாதி ரீதியான மோதல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த எட்வர்ட் 25, தச்சநல்லுாரைச் சேர்ந்த பலவேசம் 27, இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டிருந்தனர். தாழையூத்து எஸ்.ஐ., அருண்ராஜா இருவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை