உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வேட்டை கும்பல் சுட்டதில் ஒருவர் காயம்

வேட்டை கும்பல் சுட்டதில் ஒருவர் காயம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கீரைக்காரன் தட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்தீசன் 49. இவர் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவர் அப்பகுதியில் வாக்கிங் சென்றபோது வனவிலங்கு வேட்டையாடும் கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் ஏர்கன் குண்டு பாய்ந்து காயமடைந்ததாக தெரிவித்தார். திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ