உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஓடும் ரயிலில் ஏறியவர் பலி

ஓடும் ரயிலில் ஏறியவர் பலி

திருநெல்வேலியில் ரயிலில் அல்வா விற்பனை செய்யும் அருகன்குளத்தை சேர்ந்த சின்னதுரை, 40, நாகர்கோவில் - தாம்பரம் ரயில், ஜங்ஷன் ரயில் நிலையம் வருவதற்கு முன் ரயிலில் ஏற முயற்சித்த போது தவறி விழுந்தார்; ரயில் மோதியதில் இடது கை துண்டித்து அதே இடத்தில் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை