உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலி மாநகராட்சி: ஆக.5 ல் மேயர் தேர்தல்

திருநெல்வேலி மாநகராட்சி: ஆக.5 ல் மேயர் தேர்தல்

திருநெல்வேலி மாநகராட்சியில் புதிய மேயரை தேர்ந்தெடுக்க ஆக.5 ம் தேதி காலையில் தேர்தல் நடத்தப்படும். புதிய கமிஷனர் சுகபுத்ரா அறிவிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !