உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.தற்போது மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணி நடக்கிறது. முதலாவது அணு உலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பவும், பராமரிப்பு பணிக்காகவும் நேற்று காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு, எரிபொருள் நிரப்பும் பணிகள் இரண்டு மாதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இரண்டாவது அணு உலையில் தற்போது ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி