உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / உடற்கல்வி ஆசிரியருக்கு வலை

உடற்கல்வி ஆசிரியருக்கு வலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள மாவடி புதுாரைச் சேர்ந்தவர் மோகன், 54; உடற்கல்வி ஆசிரியர். இவர், நேற்று முன்தினம், பள்ளியில் ஒரு மாணவியை அறைக்கு தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில், நாங்குநேரி மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவான உடற்கல்வி ஆசிரியரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ