உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  பள்ளி மாணவி பலாத்காரம் காதலித்த வாலிபர் கைது

 பள்ளி மாணவி பலாத்காரம் காதலித்த வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானுார் அருகே அலவந்தான்குளத்தைச் சேர்ந்தவர் அருள் சேவியர். இவர் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து வந்தார். மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதை கவனித்த பள்ளி ஆசிரியர் விசாரித்தபோது, வாலிபர் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அருள் சேவியரை போக்சோவில் கைது செய்த மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை