உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி ரயில் நிலையத்தில் 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி ரயில் நிலையத்தில் 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி:அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் திருத்தணி வருவாய் துறையினர் ஆகியோர் இணைந்து திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரயில் நிலைய முதல் நடைமேடையில் ஆங்காங்கே, 25 கிலோ எடை கொண்ட மொத்தம், 56 ரேஷன் அரிசி மூட்டைகள், இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் எடை, 1400 கிலோ என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ