மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
1 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
1 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
1 hour(s) ago
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில், ராஜாபாளையம் கிராமம் நோக்கி செல்லும் சாலையோரம், சுடுகாடு ஒன்று உள்ளது. ஆத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் அந்த சுடுகாடு உள்ளது. முறையான பராமரிப்பின்றி, சுடுகாடு முழுதும் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. சுடுகாட்டில் துப்புரவு பணிகள் மேற்கொண்டு, சுற்றுச்சுவர் அமைத்து சீரமைக்க வேண்டும். ஆத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago