உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த போடிரெட்டிகண்டிகை கிராமத்தில் வசித்தவர் ராஜகோபால் மகன் கிரண், 21. அருகில் உள்ள பாத்தப்பாளையம் கிராமத்தில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நேற்று மதியம் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், ஒரு மணி நேர தேடலுக்கு பின் கிரண் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை